Sunday , March 29 2020

பாஜக-அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக தலைமையில் அணி சேர்வோம்: மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம்

vaiko1

பாஜக-அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக தலைமையில் அணி சேர்வோம்: மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம் திமுகவின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக …

Read More »

ஈரோட்டில் மதிமுக மாநாடு: வைகோ அழைப்பு

vaiko1

  ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டிற்கு வருமாறு தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். அதில்அவர் கூறியிருப்பதாவது: ஈரோட்டில் கலைஞர் நகரில் செப்டம்பர் 15 அன்று மதிமுக சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளி விழா, பொதுவாழ்வில் அடியேன் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் இணைந்து மாநில மாநாடாக பேரெழுச்சியுடன் நடை பெற்ற உள்ளதால் நூற்றாண்டைக் கடந்திருக்கின்ற …

Read More »

பிரணாபுக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கு வைகோ விடுதலை

vaiko213

  முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், அவருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வழக்கில், வைகோ உள்ளிட்ட 83 பேரை விடுதலை செய்து, தூத்துக்குடி 2-வது நீதித்துறை நடுவர்மன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல்மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா 28.02.2009-ல் நடை பெற்றது. அப்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இதில் கலந்து கொண்டார். இலங்கை …

Read More »

மதிமுக முப்பெரும் விழா மாநாட்டுப்பணிகள் – வைகோ பார்வையிட்டார்

vaiko210

  செப்டம்பர் 15 ந் தேதி ம.தி.மு.க. வின் முப்பெரும் விழா மாநாடு ஈரோட்டில் நடக்கவுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் மாநாடு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இதனை பார்வையிட இன்று இரவு ஈரோடு வந்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வை.கோ. மாநாட்டு திடலுக்கு கலைஞர் நகர் என பெயரிடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு ஈரோடு ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநாடு பற்றி பத்திரிகையாளர் …

Read More »

பொய்யான, ஆதாரமற்ற அறிக்கை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை அறிக்கை மீது வைகோ கண்டனம்

Vaiko1

  ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்க மறுத்து ஆணை பிறப்பித்தப் பின்னர், மத்திய நீர்வளததுறை திடீரென்று ஆய்வு நடத்தி பொய்யான, ஆதாரமற்ற அறிக்கையை அளித்து, தமிழக அரசுக்கும் அதை அனுப்பி, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டங்கள் …

Read More »

‘ஹிட்லர், முசோலினிபோல் செயல்படுகிறார்கள்’ – மத்திய அரசை விளாசிய வைகோ

vaiko210

“ஜெர்மன், இத்தாலியில் செயல்பட்டவர்களைப் போல அடக்குமுறையின் முன்னோட்டமாக மத்திய அரசு செயல்படுவது கவலையளிக்கிறது” என ஈரோட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். ஈரோட்டில் செப்டம்பர் 15-ம் தேதி ம.தி.மு.கவின் முப்பெரும் விழா மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு தேதி நெருங்குவதையொட்டி, மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடவும், மாநாடு சம்பந்தமாக நிர்வாகிகளிடம் ஆலோசணை மேற்கொள்வதற்காகவும் வைகோ இன்று …

Read More »

இந்திய மண்ணில் ஆர்.எஸ்.எஸ்.ஐ ஊடுருவ விட மாட்டோம்: வைகோ!

Vaiko1

  இந்திய மண்ணில் ஆர்.எஸ்.எஸ்.ஐ ஊடுருவ விட மாட்டோம்: வைகோ! இந்திய மண்ணில் ஆர்.எஸ்.எஸ்.ஐ ஊடுருவ விட மாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈரோட்டில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர் கூறுகையில், குட்கா வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடை 7 பேர் விடுதலையில் எந்தவித தடையும் …

Read More »

குட்கா லஞ்ச ஊழல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யாதது ஏன்? – வைகோ கேள்வி

Vaiko214

  குட்கா லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேக நிழல் படிந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் பதவி நீக்கம் செய்யாதது ஏன் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் இல்லங்களில் மத்திய புலனாய்வுத் …

Read More »

மாணவி சோபியா மீதான புகாரை தமிழிசை தானாக திரும்பப் பெற வேண்டும்: வைகோ

Vaiko1

மாணவி சோபியாவின் எதிர்காலத்தை எண்ணிப்பார்த்து அவர் மீதான வழக்கை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தானாக முன்வந்து திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்திய நாடெங்கும் மதவெறிப் போக்குடன் மனித உரிமைகளை நசுக்கி, சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை படுகொலை செய்யும் இந்துத்துவ சக்திகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து, மதச்சார்பின்மையை வலியுறுத்தும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மீது …

Read More »

பேரூர் ஆதீனம் மறைவு: வைகோ இரங்கல்

perur-aadhinam

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவு தமிழ்கூறு நல்லுலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். மக்களின் வறுமைக்கும், அறியாமைக்கும் கல்வியின்மை தான் காரணம் என்பதை உணர்ந்து தமிழ்க் கல்லூரியை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், உலக சைவப் பேரவை, தமிழக துறவியர் பேரவை, தவத்திரு …

Read More »