Wednesday , November 13 2019

மன்னார் வளைகுடாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க: வைகோ

vaiko

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கினால், சுற்றுச் சூழல் நாசமடைவதோடு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்துவிடும். இதனால் கடல் வளமும், மீன் வளமும் முற்றிலுமாக அழிந்துபோகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்துள்ளார். எனவே இயற்கை எரிவாயு எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்துச் செய்யவேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியிறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னார் …

Read More »

வைகோவை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.. தம்பி மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்!

vaiko-stalin

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து தனது தம்பி மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள் நிதியின் திருமணத்திற்கு வருமாறு கூறி அழைப்பு விடுத்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அருள் நிதி திருமணத்திற்காக ஒவ்வொரு தலைவராக நேரில் போய் அழைத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். விஜயகாந்த், இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோரை அழைத்துள்ள அவர் தற்போது இன்று வைகோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். வைகோவின் அண்ணா நகர் இல்லத்திற்குச் சென்ற …

Read More »

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் காங்கிரசை பின்பற்றும் பாஜக: ஜெ., வைகோ கண்டனம்

petrol_4_0

பெட்ரோல், டீசல் உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்த விலை நிர்ணய அதிகாரத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா கண்டனம் பெட்ரோல் டீசல் விலை நிர்ணய அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா …

Read More »

குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த முடிவை கைவிடுக: வைகோ

child labour

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை மே 13 ஆம் தேதி, ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் …

Read More »