Sunday , March 29 2020

இராசாயன உர விற்பனையில் முறைகேடுகள்! தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் வைகோ அறிக்கை

vaiko1

இராசாயன உர விற்பனையில் முறைகேடுகள்! தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் வைகோ அறிக்கை இரசாயன உரங்கள் விலையேற்றம் மற்றும் உரம் தட்டுப்பாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். விவசாயிகளின் உரத்தேவையை கருத்தில் கொண்டு, இந்திய கூட்டுறவு நிறுவனமான கிரிசாக் பாரதி கோ-ஆப்ரட்டிவ் லிமிடெட் (கிரிப்கோ) மூலம் ஓமன் நாட்டிலிருந்து யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. ஓமனிலிருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு மொத்தமாக …

Read More »

அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி கல்விச்சூழலை மேம்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

slider copy

அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி கல்விச்சூழலை மேம்படுத்த வேண்டும்   தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவிகள் சோர்வடையாமல் அடுத்த முறை தேர்வில் வெற்றி காண பெற்றோர்களும், ஆசிரிய சமூகமும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 90.7 விழுக்காடு …

Read More »

ஜெயலலிதாவுக்கு நான் வாழ்த்து சொல்லவேயில்லை…. வைகோ விளக்கம்

vaiko1

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு தான் வாழ்த்து தெரிவிக்கவேயில்லை என்றும், உலக செவிலியர்கள் நாளை முன்னிட்டு, செவிலியர்களுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணா தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11 ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் …

Read More »

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக போடும் நாடகம்.. வசைபாடும் வைகோ

vaiko

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என்பது அ.தி.மு.க.வினர் நடத்தும் நாடகமாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட படுகொலை என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 6 மாதகாலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஊழல் பெருகிவிட்டது. திட்டங்களை …

Read More »

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மதிமுக தொண்டர் கட்சியை விட்டு நீக்கம்

vaiko1

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் விழாவுக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்த மதிமுக தொண்டரை கட்சியிலிருந்து நீக்கி கட்சி பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கும் நாளில் குண்டு வெடிக்கும் என்று இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினருக்கு அலைபேசியில் நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்த சிவக்குமார் மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் …

Read More »

மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தும் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை: வைகோ

vaiko2

மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் வகுப்பறைகள் உள்ள போதிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மதிமுக பொதுச் செலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவிகள் சோர்வடையாமல் அடுத்த முறை தேர்வில் வெற்றி …

Read More »

கூட்டணி குறித்து ஆலோசனை? ம.தி.மு.க. உயர்நிலைக் குழு ஜூன் 1-ல் கூடுகிறது!

vaiko1

மறுமலர்ச்சி தி.மு.க.வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் ஜூன் 1-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், சட்டசபை பொதுத்தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் ஜூன் 1-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் …

Read More »

வைகோ, கிருஷ்ணசாமி சந்திப்பு… மக்கள் நலனுக்காக என கிருஷ்ணசாமி விளக்கம்

vaiko-krishnasamy2

தமிழக மக்கள் நலனைக் காக்க எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வைகோவை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அரசியல் குறித்தும், இடைத்தேர்தல் பற்றியும் எதுவும் பேசவில்லை என்றும் கிருஷ்ணசாமி உடனான சந்திப்பு பற்றி வைகோ விளக்கம் அளித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. …

Read More »

தமிழினப் படுகொலை நாள்.. சென்னை மெரினா கடற்கரையில் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள் நினைவஞ்சலி….

tamil eelam

இலங்கையில் 2009ம் ஆண்டு லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில் மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 6-ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தை மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. மெரீனாவில் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நடைபெற்ற …

Read More »

கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்ததே அதிமுக ஆட்சியின் சாதனை… வைகோ

VBK-VAIKO_867630f

நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்ததே மிச்சம். அதுதான் இந்த ஆட்சியின் சாதனை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து விட்டது. ஊழல் நிறைந்துள்ளது. இதுதான் அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனையாகும். அதில் கடந்த 6 மாதமாக அரசு எந்திரமே செயல்படவில்லை. தமிழகமே ஸ்தம்பித்துள்ளது. மே 17, …

Read More »