Sunday , March 29 2020
Home / மதிமுக

மதிமுக

வைகோ செம டென்ஷன்.. உங்க கேள்வியில் ஏதோ உள் நோக்கம் இருக்கே.. செய்தியாளர்களிடம் காட்டம்!

222

சென்னை: தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு வைகோ சற்று டென்ஷன் ஆகி விட்டார். அன்று திமுக தரப்பில் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கானது 10 வருடமாக கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சில தினங்களுக்கு முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லி தீர்ப்பினையும் தந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை கோர்ட்டில் வைகோ …

Read More »

இலங்கை ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்

vaiko1

இலங்கை ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், “லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவத்திற்கு, இந்தியா பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது. இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய அரசு, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள ராணுவத்தினர் 80 …

Read More »

அணை பாதுகாப்பு மசோதா

  மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பெருங்கேடு விளைவிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஐக்கிய முற்போக்குக் முன்னணி ஆட்சியின்போது, கேரள அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், அணை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மிகத் தந்திரமான மசோதாவைத் தயாரித்தனர். அந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு உள்ளே இருக்கும் அணைகளின் …

Read More »

மீனவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி

fisher

  மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை 2018-ஐ திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஏப்ரல் 18, 2018 இல் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை – 2018, மீனவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் இருக்கின்றது. தற்போது நடைமுறையில் உள்ள கடற்கரை …

Read More »

உறுப்பு மாற்று அறுவைச் கிசிச்சை முழுமையாக விசாரிக்க வேண்டும்

liver-trans

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ   வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவைச் சிச்சைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தி இந்து, ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் விஜயகுமார் அவர்கள் வெளிக்கொணர்ந்து இருக்கிறார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை தி இந்து நாளேட்டில் எழுதியுள்ள விரிவான செய்திக் கட்டுரையில் …

Read More »

வைகோ ஆதங்கம் நடிகர் கமல் மீது

VBK-VAIKO_867630f

  நீட் தேர்வுக்காக மகனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்ததை அடுத்து அவர் உடலைக் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யச் சொல்லி நான் அன்று காலை 10.30 மணிக்கே கவர்னர் சதாசிவத்திடம் பேசினேன் என வைகோ தெரிவித்துள்ளார். காவிரி உரிமையை மீட்க, மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான வைகோ அறப்போர் பிரசாரப் பயணத்தை நடத்தி வருகிறார். அதன் …

Read More »

பணமும் வேலையும் அளித்தால் இறந்த உயிர் வந்துவிடுமா?” -வைகோ கேள்வி!

vaiko1

சிதம்பரத்தில், ம.தி.மு.க -வின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நகர ம.தி.மு.க சார்பில் நடந்த நிகழ்ச்சியில், காந்தி சிலை அருகில் கட்சிக் கொடியை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஏற்றிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “ம.தி.மு.க பல்வேறு சோதனைகளைக் கடந்து வெள்ளி விழா கண்டுள்ளது. 25-வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், ம.தி.மு.க-வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த நலனுக்கும், வாழ்வாதாரத்துக்கும் கேடு விளைக்கக்கூடிய …

Read More »

சொந்த நாட்டிலேயே தமிழக மாணவ, மாணவிகள் அகதிகளா?

vaiko1

  “நீட் தேர்வு கெடுபிடிகளால் தமிழக மாணவ – மாணவிகள் சொந்த நாடு என்று சொல்லப்படும் இந்தியாவிலேயே அகதிகளாக, அநாதைகளாக மத்திய அரசால் ஆக்கப்படுகிறார்களா? என்ற கேள்விதான் முன் நிற்கிறது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்லூரி படிப்புக்கும், பல் மருத்துவக் கல்வி படிப்புக்கும் நீட் தேர்வு எனும் சமூக நீதிக்கு குழிபறிக்கும் அநீதியான திட்டத்தை மத்திய அரசு …

Read More »

தமிழகத்திற்க்கு துரோகம் செய்த பிரதமர்களின் வரிசையில் மோடியும் இணைந்து விட்டார் – வைகோ

vaiko

  தமிழகத்திற்க்கு துரோகம் செய்த பிரதமர்களின் வரிசையில் மோடியும் இணைந்து விட்டார்   எத்தனையோ பிரதமர்களை எதிர்த்திருக்கிறேன், ஆனால் மோடி நண்பராக இருந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார் என வைகோ தெரிவித்துள்ளார்.   காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வைகோ செங்கிப்பட்டியில் அறப்போர் பிரச்சார பயணத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது,  ”காவிரி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டை மத்திய அரசு …

Read More »

டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்- வைகோ

vaiko

  டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்- வைகோ   நெல்லை மாணவன் தினேஷ் தற்கொலைக்கு பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தந்தையின் குடிபழக்கத்தால் நெல்லையில் பிளஸ்-2 மாணவன் தினேஷ் தற்கொலை செய்த சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இனிமேலும் மதுவால் …

Read More »