Wednesday , February 26 2020
Home / மதிமுக செய்திகள் (page 6)

மதிமுக செய்திகள்

`தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழக அரசின் திட்டமிட்ட படுகொலை!’ – வைகோ

vaiko1

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த முற்றுகைப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தமிழக அரசின் திட்டமிட்ட படுகொலை என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28-ம் தேதி, அப்போதைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனல் மின் நிலைய பணிகள் தொடக்க விழாவுக்கு துாத்துக்குடி வந்தபோது, அவருக்கு எதிராகக் கறுப்புகொடி காட்டிய வழக்கில் வைகோ உள்ளிட்டவர்கள் துாத்துக்குடி ஜெ.எம்.-2 நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,“தூத்துக்குடி வரலாற்றில் மே 22-ம் தேதி …

Read More »

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

vaiko

  மணப்பாறையில் வைகை, திருப்பதி, அந்த்யோதயா உட்பட அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள …

Read More »

இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு வைகோ கண்டனம்

iob

வங்கிக்கடனை வசூலிக்க விவசாயிகள், மாணவர்கள், சிறு தொழில் முனைவோரிடம் பொதுத்துறை வங்கியான ஐஓபி தனியார் முகவர்களை நியமித்து மிரட்டி வருவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ  வெளியிட்ட அறிக்கை:   “பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக்கடன், விவசாயிகளுக்கு அளித்துள்ள வேளாண் கடன், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்களை வசூலிக்க ஏஆர்சி என்ற தனியார் நிறுவனத்தை முகவராக …

Read More »

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018ஐ திரும்பப் பெற வேண்டும்

fisher

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் சுற்றுச் சூழல்துறை ஏப்ரல் 18, 2018 இல் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை – 2018, மீனவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் இருக்கின்றது. தற்போது நடைமுறையில் உள்ள கடற்கரை ஒழுங்குமுறை …

Read More »

இலங்கை ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்

vaiko1

இலங்கை ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், “லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவத்திற்கு, இந்தியா பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது. இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய அரசு, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள ராணுவத்தினர் 80 …

Read More »

ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்த பாஜக முயற்சி

vaiko1

மத்திய பாஜக அரசு ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்களிகிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தை விடுவிக்க ஈடற்ற தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதி ஒளிவிளக்கின் வெளிச்சத்தை இந்திய நாட்டுக்கு வழங்கியது, தமிழகத்தில் வேர் ஊன்றியுள்ள திராவிட இயக்கம்தான்.  இந்தப் …

Read More »

என்எல்சி (NLC): பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

NLC

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி வெட்டி எடுக்கும் நிறுவனமான என்எல்சி இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நாட்களை நிர்வாகம் குறைத்து வருவதாக குற்றம் சாட்டியும், பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்  போராட்டம் நடத்தினர். சுரங்கம் 1-ஏ முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அவர்களது கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் …

Read More »

எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம்

green-field

 சேலம் – சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 5 மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி …

Read More »

வைகோவின் உயரத்தை யாரும் எட்ட முடியாது : நாஞ்சில் சம்பத்

nanchil-sampath

ம.தி.மு.க-வில் வைகோவுடன் பயணித்து அ.தி.மு.க, தினகரன் அணி என சென்ற நாஞ்சில் சம்பத், தினகரன் அணியிலிருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிவிட்டார். கட்சி அரசியலை விட்டு விட்டதாகவும், தத்துவ அரசியலை மட்டும் விடவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது, அவர், வைகோ இருக்கும் திசையில் தலைகாட்ட துவங்கியிருக்கிறார். அதற்கெல்லாம் மேலாக ஸ்டெர்லைட் ஆலையை மூட முக்கிய காரணம் வைகோ மட்டுமே என்ற முழக்கத்தை சில நாள்களாக முன்வைத்தும் வருகிறார். இதனால் …

Read More »

வைகோ குற்றச்சாட்டு

vaiko20

  இந்துத்துவா சக்திகளின் மனப்போக்கைக் கொண்டவர்களை மத்திய அரசு பணிகளில் அமர்த்தவே மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிடாத அநீதிகளை, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சட்ட விதிகளையும், மரபுகளையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் …

Read More »