Wednesday , November 13 2019
Home / மதிமுக செய்திகள் (page 3)

மதிமுக செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு உறுதுணையாக ம.தி.மு.க. இருக்கும் திருச்சியில் வைகோ பேட்டி

vaiko213

பேரிடர் காலங்களில் ம.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு உதவிட ஆபத்து உதவி அணி என ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 400 இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அணிக்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று, பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தற்போது தமிழகத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், தலைசிறந்த எழுத்தாளரும், முன்னாள் …

Read More »

ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத் சிங் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

vaiko3

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முற்போக்கு சிந்தனையாளரும், எழுத்தாளருமான கௌரி …

Read More »

சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை; ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் பாஜக அரசின் பாசிசப் போக்கு: வைகோ கண்டனம்

  சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையானது ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் பாஜக அரசின் பாசிசப் போக்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமா கோரேகான் என்ற ஊரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும், அப்போதைய முடியாட்சியான பேஷ்வாக்களுக்கும் இடையே, 1818 ஆம் ஆண்டு, உக்கிரமான போர் நடைபெற்றது. அந்தப் போரில் ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த …

Read More »

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்போம் – வைகோ

vaiko4

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு மனப்பூர்வமான மகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளரை …

Read More »

வெற்றிமேல் வெற்றி குவித்து வாழ வேண்டும்… ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து!

vaiko-with-stalin

வெற்றிமேல் வெற்றி குவித்து வாழ வேண்டும்… ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து! திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து அறிக்கையில், ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை படிப்படியாக சுட்டிக் காட்டியுள்ளார். இளைஞர் அணி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை முதல்வர், பொருளாளர், என ஸ்டாலினின் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் தெரிவித்து வைகோ வாழ்த்து கூறியுள்ளார். மேலும், வெற்றிமேல் வெற்றி குவித்து …

Read More »

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்

vaiko4

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே இலஞ்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் வரும் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீமான் கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்றபோது அவரைக் …

Read More »

கேரள வெள்ளபெருக்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல நெல்லையில் வைகோ பேட்டி

vaiko212

  கேரள வெள்ளபெருக்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல என்று நெல்லையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.  ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செப்டம்பர் 15–ந்தேதி ஈரோட்டில் நடக்கும் ம.தி.மு.க. மாநாட்டுக்கு நிதி அளிக்கும் கூட்டம் ஆகியவை பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங் பேசினார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் …

Read More »

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார்; பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்படலாம்: வைகோ தகவல்

vaiko23

  வரும் 28 ஆம் தேதி திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். நெல்லை பாளையங்கோட்டையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “மேலணையின் 9 மதகுகள் உடைந்திருப்பதும், மற்ற மதகுகளும் உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதும், மற்ற பழமையான அணைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மணல் கொள்ளை பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.  410 கோடி ரூபாய்க்கு …

Read More »

வெள்ளத்திற்காக அளிக்கப்படும் நிவாரனப் பொருட்களை மனிதாபிமானத்தோடும், மனிதநேயத்தோடும் ஏற்க வேண்டும்: வைகோ

vaiko12

கேரளா வெள்ளத்திற்காக அளிக்கப்படும் நிவாரனப் பொருட்களை மனிதாபிமானத்தோடும், மனிதநேயத்தோடு வெளிநாட்டு உதவிகளை ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ மத்திய அரசுக்கு வலியுறுத்தினார். வெளிநாட்டு நிதி குறித்த சட்டவிதிகளையும், கடந்த கால முடிவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என வைகோ தெரிவித்தார். மேலும் குடிமராத்து பணிகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் வைகோ குற்றச்சாட்டினார்.

Read More »

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தமிழக நீதிபதியை நியமிக்கக் கூடாது; பசுமைத் தீர்ப்பாயத்தில் நிர்வாகம் வாதம்: வைகோ எதிர்ப்பு

vaiko4

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது என நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற …

Read More »