Sunday , March 29 2020
Home / மதிமுக செய்திகள்

மதிமுக செய்திகள்

ஸ்டெர்லைட்டை எதிர்த்த ஸ்னோலினுக்கு துப்பாக்கி குண்டு; ஹெச்.ராஜா மீது ஒப்புக்கு வழக்கா? – வைகோ காட்டம்

vaiko 209

  ஹெச்.ராஜா மீது ஒப்புக்கு வழக்கு போடப்பட்டிருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூரில் வைகோ இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, “ஈழ விடுதலைக்காக போராடிய திலீபன் நினைவு நாளில் திலீபன், பிரபாகரன் கனவுகளை நினைவாக்க சூளுரை மேற்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் கொடூரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மதச்சார்பினைமையை வலியுறுத்தும் கோவிந்த பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகியோர் இந்துத்துவ சக்திகளால் கொல்லப்பட்டனர். அவர்களின் …

Read More »

பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி ஹெச்.ராஜா தான்: வைகோ குற்றச்சாட்டு

vaiko 209

பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி ஹெச்.ராஜா தான் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ  வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்தியாவுக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று மமதையோடும், திமிரோடும் பேசிய ஹெச்.ராஜாவை தமிழக அரசின் காவல்துறை கைது செய்யாமல், மத்திய அரசுக்கு கொத்தடிமை வேலை செய்கிறது. திருப்பத்தூரிலும், …

Read More »

எச்.ராஜா இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது – வைகோ

vaiko-101

  சமூக ஒருங்கிணைப்பை சீர்குலைக்கும் வைகையில் பேசிய  கருணாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்பாளர் எச்.ராஜா இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக இன்று அதிகாலையில் எம்.எல்.ஏ கருணாசை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு கருணாஸ்-க்கு …

Read More »

“ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்: வைகோ”

vaiko 209

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு,  கொள்கை அளவில் முடிவு எடுத்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்.  அப்படி செய்திருந்தால் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான முயற்சிகள் நடந்திருக்காது. இதைத் தான் சென்னை உயர்நீதிமன்ற …

Read More »

நாணயமற்ற எதிரிகளைச் சந்திக்க வியூகத்தை மாற்ற வேண்டும்: மதிமுக மாநாட்டில் கி.வீரமணி பேச்சு

veeramanij release

  இதற்கு முன் நாம் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். இனிமேல் நாம் சந்திக்கவுள்ளவர்கள் நாணயமற்ற எதிரிகள். எனவே, இனிமேல் போர் வியூகத்தை மாற்ற வேண்டும் என மதிமுக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக   முப்பெரும் விழா …

Read More »

2009ல் தேச துரோக வழக்கு பதிவு: 2018 -நவ. 12க்கு ஒத்திவைப்பு

vaiko3

வைகோ தேச துரோக வழக்கு நவ. 12க்கு ஒத்திவைப்பு   சென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ல் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அப்போது விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இதுகுறித்து போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  …

Read More »

திமுக தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் வை கோ

vaiko25

திமுக தலைமையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மதிமுக சந்திக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார். பெரியாரின் 140-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் மதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, வைகோ அளித்த பேட்டி: திமுகவுடன் இணைந்து மதிமுக செயல்படும். மதிமுகவுக்கு இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடரக் கூடாது. அவ்வாறு …

Read More »

‘டூப்’ போடாத போராளி வைகோ: நடிகர் சத்யராஜ் பேச்சு

sathyaraj

‘டூப்’ போடாத போராளியாக வைகோ விளங்குகிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடுபவர்கள் ஒருநாளாவது அவரைப்போல் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் பேசினார். பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. இதில் திராவிடர் …

Read More »

மதிமுக மாநில மாநாட்டில் தீர்மானம் : மத்திய, மாநில அரசுகளை வீழ்த்துவதற்காக

vaiko210

மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக அரசு ஆகியவற்றை வீழ்த்துவதற்காக திமுக தலைமை யில் மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என ஈரோட்டில் நடந்த மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டை அடுத்த மூலக்கரையில் …

Read More »

பாஜக-அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக தலைமையில் அணி சேர்வோம்: மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம்

vaiko1

பாஜக-அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக தலைமையில் அணி சேர்வோம்: மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம் திமுகவின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக …

Read More »