Wednesday , February 26 2020
Home / மதிமுக செய்திகள் / 2009ல் தேச துரோக வழக்கு பதிவு: 2018 -நவ. 12க்கு ஒத்திவைப்பு
Fresa XPress

2009ல் தேச துரோக வழக்கு பதிவு: 2018 -நவ. 12க்கு ஒத்திவைப்பு

வைகோ தேச துரோக வழக்கு நவ. 12க்கு ஒத்திவைப்பு

சென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ல் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அப்போது விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இதுகுறித்து போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி வழக்கை வரும் நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

Fresa BPO

About

Check Also

vaiko 209

“ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்: வைகோ”

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையிலிருந்து …