Wednesday , February 26 2020
Home / மதிமுக செய்திகள் / திமுக தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் வை கோ
Fresa XPress

திமுக தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் வை கோ

திமுக தலைமையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மதிமுக சந்திக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

பெரியாரின் 140-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் மதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, வைகோ அளித்த பேட்டி:

vaiko210

திமுகவுடன் இணைந்து மதிமுக செயல்படும். மதிமுகவுக்கு இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடரக் கூடாது. அவ்வாறு தொடர்ந்தால் பேராபத்து. இரண்டாவது, தமிழகத்தில் ஆட்சி செய்யும் அரசை நீக்க வேண்டும். அதற்காகத்தான் திமுகவுடன் இணைந்து போராடும் என்பதோடு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு மதிமுக துணை நிற்கும் என்றார் அவர்.

Fresa BPO

About

Check Also

vaiko 209

“ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்: வைகோ”

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையிலிருந்து …